PeKa B40-இன் நன்மைகளைப் பெறுவதற்கான வழிமுறை


  • படிநிலை 1 : உங்கள் தகுதியை இங்கே சரிபார்க்கவும்.
  • படிநிலை 2 : தகுதியிருப்பதாகக் கருதினால், அருகில் உள்ள PeKa B40 சின்னம் , மூலம் அடையாளம் காணக்கூடிய PeKa B40கிளினிக்கிற்குகண்டிப்பாக உங்கள் மைகாட் (MyKad IC) அடையாள அட்டையுடன் செல்லவும். PeKa B40கிளினிக்குகளின்பட்டியலை இங்கே பெறலாம்..
  • படிநிலை 3 : கிளினிக்கிற்கு உங்களின் முதல் வருகையின்போது ஒரு சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
  • படிநிலை 4 : இரண்டாம் வருகையின் போது ஆய்வகச் சோதனை முடிவுகளை மருத்துவரிடம் இருந்து அறிந்துகொள்ளும் அதேவேளையில் தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அதாவது சுகாதார அமைச்சின் அமைப்புகளுள் ஒன்றிற்கோ அல்லது சுகாதார அமைச்சின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் (Program Sihat Cergas)பரிந்துரைக்கப்படும்.

 

சுகாதாரப்பரிசோதனை செயல்முறை